×

தமிழக பாஜக தலைவர் அண்ணாமலையை மாற்ற வேண்டும்: பாஜக தலைமையிடம் அதிமுக நிர்வாகிகள் வலியுறுத்தல்..!!

சென்னை: தமிழக பாஜக தலைவர் அண்ணாமலையை மாற்ற வேண்டும் என பாஜக தலைமையிடம் அதிமுக நிர்வாகிகள் வலியுறுத்தியுள்ளனர். அண்ணாமலையை மாற்றினால் மட்டுமே கூட்டணியை தொடர்வது குறித்து முடிவு எடுக்கப்படும் என அதிமுக உறுதி அளித்துள்ளது. பாஜக தேசிய தலைவர் ஜெ.பி.நட்டாவை டெல்லியில் அதிமுக நிர்வாகிகள் சந்தித்த நிலையில் புதிய தகவல் வெளியாகியுள்ளது. அண்ணாமலையை மாற்ற வேண்டும் என இபிஎஸ் உறுதியாக இருப்பதாக நட்டாவிடம் அதிமுகவினர் தெரிவித்ததாக தகவல் வெளியாகியுள்ளது.

The post தமிழக பாஜக தலைவர் அண்ணாமலையை மாற்ற வேண்டும்: பாஜக தலைமையிடம் அதிமுக நிர்வாகிகள் வலியுறுத்தல்..!! appeared first on Dinakaran.

Tags : Tamil Nadu ,BJP ,Anamalayas ,chennai ,bajka ,nadu ,Bajaka ,
× RELATED பணம் சுருட்டல், கூலி ஆட்களை வைத்து...