×

விஜயகாந்த் அறிவிப்பு கர்நாடக அரசை கண்டித்து தஞ்சையில் 27ல் உண்ணாவிரதம்

சென்னை: காவிரி நீரை திறந்து விடாத கர்நாடக அரசு, ஒன்றிய அரசை கண்டித்து தேமுதிக சார்பில் 27ம் தேதி காலை 9 மணி முதல் மாலை 5 மணி வரை தஞ்சாவூர் பேருந்து நிலையம், அண்ணா சிலை அருகில் பொருளாளர் பிரேமலதா விஜயகாந்த் தலைமையில் உண்ணாவிரத போராட்டம் நடைபெற உள்ளது என தேமுதிக தலைவர் விஜயகாந்த் அறிவித்துள்ளார்.

The post விஜயகாந்த் அறிவிப்பு கர்நாடக அரசை கண்டித்து தஞ்சையில் 27ல் உண்ணாவிரதம் appeared first on Dinakaran.

Tags : Vijayakanth ,Thanjavur ,Karnataka government ,CHENNAI ,DMUDI ,Cauvery ,Union government ,
× RELATED தஞ்சாவூர் ஆர்.ஆர். நகர் பகுதியில்...