×

கட்டணமில்லா பயணச் சலுகை மூலம் மகளிர் பயன் அடைந்துள்ளது திட்டக்குழு அறிக்கை மூலம் தெரிய வருகிறது: முதல்வர் மு.க.ஸ்டாலின் பேச்சு

சென்னை: கட்டணமில்லா பயணச் சலுகை மூலம் மகளிர் பயன் அடைந்துள்ளது திட்டக்குழு அறிக்கை மூலம் தெரிய வருகிறது என முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தெரிவித்துள்ளார். நான் முதல்வன் திட்டம் மூலம் தமிழ்நாட்டு மாணவர்கள் திறன்மிகுந்த மாணவர்களாக உருவாகி வருகின்றனர். நான் முதல்வன் திட்டத்தை மேலும் செழுமைப்படுத்த ஆலோசனை மேற்கொள்ளப்பட்டது. நான் முதல்வன் திட்டம் மூலம் 13 லட்சம் பேருக்கு பயிற்சி வழங்கப்பட்டுள்ளது என்று முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் கூறினார்.

The post கட்டணமில்லா பயணச் சலுகை மூலம் மகளிர் பயன் அடைந்துள்ளது திட்டக்குழு அறிக்கை மூலம் தெரிய வருகிறது: முதல்வர் மு.க.ஸ்டாலின் பேச்சு appeared first on Dinakaran.

Tags : Chief Minister ,M.K.Stal ,Chennai ,
× RELATED சென்னையில் கனமழை பாதித்த பகுதிகளை முதல்வர் மு.க.ஸ்டாலின் நேரில் ஆய்வு