×

கோவை மத்திய சிறை வளாகத்தில் கைதிகள் மற்றும் வார்டன்களிடையே மோதல்..!!

கோவை: கோவை மத்திய சிறை வளாகத்தில் கைதிகள் மற்றும் வார்டன்களிடையே மோதல் ஏற்பட்டது. மோதலில் படுகாயமடைந்த 4 வார்டன்கள் கோவை அரசு மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டுள்ளனர்.

The post கோவை மத்திய சிறை வளாகத்தில் கைதிகள் மற்றும் வார்டன்களிடையே மோதல்..!! appeared first on Dinakaran.

Tags : Coimbatore Central Jail ,Coimbatore ,Coimbatore Central Jail complex ,
× RELATED போலீஸ் அதிகாரிகள், பெண் போலீஸ்...