×

திருப்பதி கோயில் பிரம்மோற்சவம்: கற்பக விருட்ச வாகனத்தில் சுவாமி வீதி உலா..!!

ஆந்திரா: திருப்பதி கோயில் பிரம்மோற்சவத்தின் 4ஆம் நாள் விழாவில் கற்பக விருட்ச வாகனத்தில் சுவாமி வீதி உலா நடைபெற்றது. ராஜமன்னார் அலங்காரத்தில் கற்பக விருட்ச வாகனத்தில் மலையப்ப சுவாமி பக்தர்களுக்கு அருள்பாலித்தார்.

The post திருப்பதி கோயில் பிரம்மோற்சவம்: கற்பக விருட்ச வாகனத்தில் சுவாமி வீதி உலா..!! appeared first on Dinakaran.

Tags : Tirupati Temple Brahmotsavam ,Swami ,Street ,Karpaka ,Vrutsa ,Andhra ,Swami Veedhi Ula ,Vridksa ,Vahanam ,Swami Veethi ,Karpaka Vritsa Vahana ,
× RELATED சென்னை திருவான்மியூர் பாம்பன் சுவாமி...