×

விஷ வண்டு கடித்து மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டிருந்த கமரூதின் என்பவர் சிகிச்சை பலனின்றி உயிரிழப்பு

புதுக்கோட்டை: புதுக்கோட்டை: விஷ வண்டு கடித்து மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டிருந்த கமரூதின் என்பவர் சிகிச்சை பலனின்றி உயிரிழந்துள்ளார். வடகாடு என்ற இடத்தில் நேற்று முன்தினம் 8-க்கும் மேற்பட்டோரை விஷ வண்டு கடித்தது உயிரிழந்துள்ளார். புதுக்கோட்டை அரசு மருத்துவமனையில் சிகிச்சை பெற்றுவந்த கமரூதின் உயிரிழந்துள்ளார்.

The post விஷ வண்டு கடித்து மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டிருந்த கமரூதின் என்பவர் சிகிச்சை பலனின்றி உயிரிழப்பு appeared first on Dinakaran.

Tags : North Kadu ,
× RELATED சுய ஒழுக்கம் இருந்தால் தான்...