×

அனைத்து விதமான பேரிடர்களை திறம்பட எதிர்கொண்டு திறன்மிக்க சமுதாயத்தை உருவாக்க அரசு உறுதிபூண்டுள்ளது: முதல்வர் மு.க.ஸ்டாலின் உரை

சென்னை: அனைத்து விதமான பேரிடர்களை திறம்பட எதிர்கொண்டு திறன்மிக்க சமுதாயத்தை உருவாக்க அரசு உறுதிபூண்டுள்ளது என முதல்வர் மு.க.ஸ்டாலின் தெரிவித்துள்ளார். பருவமழை காலத்தில் பாதிப்பு ஏற்படாத வகையில் அரசு நடவடிக்கை எடுத்துள்ளது; கடந்த 2 ஆண்டுகளில் எடுக்கப்பட்ட சிறப்பு ஏற்பாடுகளால் மழை பாதிப்புகளில் இருந்து மக்கள் பதுக்கபப்ட்டுள்ளனர் என்று தெரிவித்துள்ளார்.

The post அனைத்து விதமான பேரிடர்களை திறம்பட எதிர்கொண்டு திறன்மிக்க சமுதாயத்தை உருவாக்க அரசு உறுதிபூண்டுள்ளது: முதல்வர் மு.க.ஸ்டாலின் உரை appeared first on Dinakaran.

Tags : Govt ,Chief Minister ,M.K.Stal ,Chennai ,M.K.Stalin ,
× RELATED மழையில் சேதமடைந்த சான்றிதழை...