×

ஐந்து ஆண்டுகளுக்கு பிறகு…

இந்திய அணி 5 ஆண்டு இடைவெளிக்குப் பிறகு ஒரு தொடரில் சாம்பியன் பட்டத்தை கைப்பற்றி அசத்தியுள்ளது. 2018 ஆசிய கோப்பையில், துபாயில் நடந்த பைனலில் வங்கதேசத்தை வீழ்த்தி கோப்பையை முத்தமிட்ட இந்தியா, அதன் பிறகு இப்போது தான் ஒரு பெரிய தொடரில் பட்டம் வென்றுள்ளது.

The post ஐந்து ஆண்டுகளுக்கு பிறகு… appeared first on Dinakaran.

Tags : 2018 Asian Cup ,Dinakaran ,
× RELATED இந்தியா ஓபன் பேட்மின்டன் காயத்ரி-ட்ரீஷா வெற்றி வேட்டை