×

ஆசிய கோப்பை இறுதிப் போட்டி: இந்திய அணிக்கு எதிரான போட்டியில் டாஸ் வென்ற இலங்கை அணி பேட்டிங் தேர்வு!

கொலோம்போ: ஆசிய கோப்பை இறுதிப் போட்டி: இந்திய அணிக்கு எதிரான போட்டியில் டாஸ் வென்ற இலங்கை அணி பேட்டிங் தேர்வு செய்துள்ளது. கொழும்பில் உள்ள பிரேமதாசா மைதானத்தில் டாஸ் வென்ற இலங்கை அணி பேட்டிங்கை தேர்வு செய்தது.

 

The post ஆசிய கோப்பை இறுதிப் போட்டி: இந்திய அணிக்கு எதிரான போட்டியில் டாஸ் வென்ற இலங்கை அணி பேட்டிங் தேர்வு! appeared first on Dinakaran.

Tags : Asian Cup Finals ,Colombo ,Asian Cup ,Sri Lanka ,India ,Indian ,Dinakaran ,
× RELATED கிரிக்கெட் போட்டிகளில் இருந்து அலிஷா ஹீலி ஓய்வு