×

முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தலைமையில் திமுக எம்.பி.க்கள் ஆலோசனை கூட்டம் தொடங்கியது

சென்னை : சென்னை அண்ணா அறிவாலயத்தில் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தலைமையில் திமுக எம்.பி.க்கள் ஆலோசனை கூட்டம் தொடங்கியது. நாடாளுமன்ற சிறப்புக் கூட்டத்தொடர் நாளை மறுநாள் தொடங்க உள்ள நிலையில், கூட்டத்தில் எவ்வாறு செயல்பட வேண்டும் என்பது தொடர்பாக ஆலோசிக்கப்பட உள்ளதாகத் தகவல் வெளியாகி உள்ளது.

The post முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தலைமையில் திமுக எம்.பி.க்கள் ஆலோசனை கூட்டம் தொடங்கியது appeared first on Dinakaran.

Tags : Chief Minister ,BM G.K. Stalin ,Djagagam M. GP ,Chennai ,Chief Minister of ,Anna Nawalayam ,G.K. Stalin ,B.C. G.K. Stalin ,Djagagam ,M. GP ,
× RELATED புத்தகங்கள் மனிதச் சமுதாயத்தைத்...