- சல்வகுமார்
- இன்ஸ்பெக்டர்
- ஈரோடு அரசு மருத்துவமனை காவல் நிலையம்
- ஈரோடு
- அலம்புலம்
- உதவி ஆய்வாளர்
- செல்வகுமாரை
- தின மலர்
ஈரோடு: ஈரோடு அரசு மருத்துவமனை காவல் நிலைய உதவி ஆய்வாளர் செல்வகுமாரை லஞ்ச ஒழிப்பு போலீசார் கைது செய்துள்ளனர். ஆலாம்பாளையத்தை சேர்ந்த பிரகாஷ் என்பவரிடம் புகார் விபத்து பற்றிய புகார் பதிவு செய்ய ரூ. 5000 லஞ்சம் பெற்றபோது கைது செய்தனர்.
The post ஈரோடு அரசு மருத்துவமனை காவல் நிலைய உதவி ஆய்வாளர் செல்வகுமாரை லஞ்ச ஒழிப்பு போலீசார் கைது appeared first on Dinakaran.
