×

ஆசிய கோப்பை சூப்பர் 4 சுற்று: வங்கதேச அணிக்கு எதிரான போட்டியில் டாஸ் வென்ற இந்திய அணி பந்துவீச்சை தேர்வு!

கொலம்போ: ஆசிய கோப்பை சூப்பர் 4 சுற்றில் வங்கதேச அணிக்கு எதிரான போட்டியில் டாஸ் வென்ற இந்திய அணியின் கேப்டன் ரோகித் சர்மா முதலாவதாக பந்துவீச்சை தேர்வு செய்தார். 16வது ஆசிய கோப்பை கிரிக்கெட் தொடர் ஆகஸ்ட் 31ம் தேதி முதல் செப்டம்பர் 17ம் தேதி வரை நடைபெறவுள்ளது.

 

The post ஆசிய கோப்பை சூப்பர் 4 சுற்று: வங்கதேச அணிக்கு எதிரான போட்டியில் டாஸ் வென்ற இந்திய அணி பந்துவீச்சை தேர்வு! appeared first on Dinakaran.

Tags : Asia Cup Super 4 round ,India ,Bangladesh ,Colombo ,Indian ,Dinakaran ,
× RELATED இந்தியா ஓபன் பேட்மின்டன் காயத்ரி-ட்ரீஷா வெற்றி வேட்டை