×

திருவாரூர் மாவட்டத்தில் 13 ஐம்பொன் சிலைகள் கண்டெடுப்பு

திருவாரூர்: நன்னிலம் அருகே குச்சிபாளையத்தில் குடிநீர் பைப் லைன் தோண்டும் பணியின்போது 13 ஐம்பொன் சிலைகள் கண்டெடுக்கபப்ட்டுள்ளது. நடராஜர், பெருமாள் உள்ளிட்ட 13 ஐம்பொன் சிலைகள் கண்டெடுக்கப்பட்டுள்ளன.

The post திருவாரூர் மாவட்டத்தில் 13 ஐம்பொன் சிலைகள் கண்டெடுப்பு appeared first on Dinakaran.

Tags : Thiruvarur district ,Thiruvarur ,Kuchipalayam ,Nannalam ,Natarajar, ,Perumal ,
× RELATED மாவட்ட கலெக்டர் தலைமையில் பழங்குடியின மக்களுடன் சமத்துவ பொங்கல் விழா