×

ஆசிய கோப்பை சூப்பர் 4 சுற்று: பாகிஸ்தான் – இலங்கை போட்டி தொடங்குவதில் தாமதம்!

கொழும்புவில் பெய்த மழை காரணமாக, ஆசிய கோப்பை சூப்பர் 4 சுற்றின் பாகிஸ்தான் – இலங்கை போட்டி தொடங்குவதில் தாமதம் ஏற்பட்டுள்ளது. சிறிது நேரத்தில் டாஸ் போடப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

 

The post ஆசிய கோப்பை சூப்பர் 4 சுற்று: பாகிஸ்தான் – இலங்கை போட்டி தொடங்குவதில் தாமதம்! appeared first on Dinakaran.

Tags : Asia Cup Super 4 Round ,Pakistan ,Sri Lanka ,Colombo ,Asia Cup Super 4 ,Dinakaran ,
× RELATED இந்தியா ஓபன் பேட்மின்டன் காயத்ரி-ட்ரீஷா வெற்றி வேட்டை