×

டீசல் வாகனங்களுக்கு 10% கூடுதலாக ஜி.எஸ்.டி. வரி விதிக்க ஒன்றிய அரசு முடிவு: அமைச்சர் நிதின் கட்கரி

டெல்லி: டீசல் வாகனங்களுக்கு 10% கூடுதலாக ஜி.எஸ்.டி. வரி விதிக்க ஒன்றிய அரசு திட்டமிட்டுள்ளதாக அமைச்சர் நிதின் கட்கரி தெரிவித்துள்ளார். சுற்றுச்சூழலுக்கு மாசு ஏற்படுத்தும் டீசல் வாகனங்களின் பயன்பாட்டை குறைக்க நடவடிக்கை என நிதின் கட்கரி விளக்கமளித்துள்ளார்.

The post டீசல் வாகனங்களுக்கு 10% கூடுதலாக ஜி.எஸ்.டி. வரி விதிக்க ஒன்றிய அரசு முடிவு: அமைச்சர் நிதின் கட்கரி appeared first on Dinakaran.

Tags : Union government ,Minister Nitin Gadkari ,Delhi ,Dinakaran ,
× RELATED வளர்க்க நினைக்கவில்லை ஒன்றிய அரசு விவசாயிகளை அழிக்க நினைக்கிறது