×

இந்து சமய அறநிலையத்துறையின் 1000வது குடமுழுக்கு விழா கோலாகலம்: அமைச்சர் சேகர்பாபு பங்கேற்பு


சென்னை: இந்து சமய அறநிலையத்துறையின் 1000வது குடமுழுக்கு விழா கோலாகலமாக நடைபெற்றது. சென்னை மேற்கு மாம்பலத்தில் 400 ஆண்டுகள் பழமை வாய்ந்த காசி விசுவநாதர் கோயிலில் இன்று குடமுழுக்கு விழா கோலாகலமாக நடைபெற்றது. கடந்த 2 ஆண்டுகளில் இந்து அறநிலையத்துறை சார்பில் நடைபெறும் 1000வது குடமுழுக்கு விழாவாகும்.

The post இந்து சமய அறநிலையத்துறையின் 1000வது குடமுழுக்கு விழா கோலாகலம்: அமைச்சர் சேகர்பாபு பங்கேற்பு appeared first on Dinakaran.

Tags : Segarbabu ,Hindu Religious Foundation ,Chennai ,1000th Kudamal Festival of Hindu Reliquary Foundation ,Chennai West Mangalam ,1000th Kudumukku Festival ,Minister ,Sekarbabu ,
× RELATED அனைத்து கோயில்களிலும் அறங்காவலர்...