×

தலைநகர் டெல்லியில் 2 நாட்கள் நடைபெறும் ஜி-20 நாடுகளின் உச்சி மாநாடு தொடங்கியது..!!

டெல்லி: தலைநகர் டெல்லியில் 2 நாட்கள் நடைபெறும் ஜி-20 நாடுகளின் உச்சி மாநாடு தொடங்கியது. ஜி20 மாநாட்டை தெற்காசியாவில் நடத்தும் முதல் நாடு இந்தியா என்பதால் மாநாடு மீது எதிர்பார்ப்பு அதிகரித்துள்ளது. டெல்லி பிரகதி மைதானத்தில் உள்ள பாரத் மண்டப மாநாட்டு மையத்தில் ஜி-20 மாநாடு நடைபெறுகிறது. ஒரு பூமி, ஒரு குடும்பம், ஒரு எதிர்காலம் என்ற கருப்பொருள் அடிப்படையில் ஜி 20 மாநாடு நடைபெறவுள்ளது. ஜி-20யில் இந்தியா, அமெரிக்கா, ஆஸ்திரேலியா, சீனா, அர்ஜென்டினா, பிரேசில் நாடுகளின் தலைவர்கள் பங்கேற்றுள்ளனர்.

The post தலைநகர் டெல்லியில் 2 நாட்கள் நடைபெறும் ஜி-20 நாடுகளின் உச்சி மாநாடு தொடங்கியது..!! appeared first on Dinakaran.

Tags : G-20 countries ,Delhi ,G20 Conference ,South Asia ,Summit of G-20 Countries ,
× RELATED குடியரசு தின விழாவில் பங்கேற்க...