×

செப்.2 முதல் 7 வரை நடந்த சோதனையில் 28,900 லிட்டர் டீசல், 36,000 கிலோ ரேஷன் அரிசி பறிமுதல்: அதிகாரிகள் தகவல்

சென்னை: தமிழ்நாடு முழுவதும் குடிமைப்பொருள் வழங்கல் மற்றும் குற்றப் புலனாய்வுத்துறை அதிகாரிகள் சிறப்பு சோதனை நடத்தினர். செப்.2 முதல் 7 வரை நடந்த சோதனையில் 28,900 லிட்டர் டீசல், 36,000 கிலோ ரேஷன் அரிசி பறிமுதல் செய்யப்பட்டது. 2-ம் தேதி திருவொற்றியூரில் கள்ளத்தனமாக லாரியிலிருந்து இறக்கிக் கொண்டிருந்தபோது 28,000 லிட்டர் டீசல் பறிமுதல் செய்துள்ளனர்.

The post செப்.2 முதல் 7 வரை நடந்த சோதனையில் 28,900 லிட்டர் டீசல், 36,000 கிலோ ரேஷன் அரிசி பறிமுதல்: அதிகாரிகள் தகவல் appeared first on Dinakaran.

Tags : Chennai, ,PTI ,Department of Citizens' and Officials ,Tamil Nadu ,Dinakaran ,
× RELATED தேர்தல் பத்திர திட்டம் ரத்து...