×

கர்நாடகாவில் பாஜக-மதச்சார்பற்ற ஜனதா தளம் இணைந்து மக்களவைத் தேர்தலை சந்திக்கிறது: எடியூரப்பா

கர்நாடகா: மக்களவைத் தேர்தலில் கர்நாடகாவில் மதச்சார்பற்ற ஜனதாதளம் கட்சிக்கு பாஜக 4 தொகுதிகள் ஒதுக்கீடு செய்துள்ளது. கர்நாடகாவில் பாஜக-மதச்சார்பற்ற ஜனதா தளம் இணைந்து மக்களவைத் தேர்தலை சந்திக்கிறது. கூட்டணியில் உள்ள குமாரசாமியின் JD(S) கட்சிக்கு 4 தொகுதிகள் ஒதுக்க அமித்ஷா ஒப்புதல் அளித்துள்ளார். பிரதமர் மோடியுடன் முன்னாள் பிரதமர் தேவகவுடா சந்தித்த நிலையில் தொகுதிகள் ஒதுக்கீடு நிறைவு செய்துள்ளனர் என்று எடியூரப்பா தெரிவித்துள்ளார்.

The post கர்நாடகாவில் பாஜக-மதச்சார்பற்ற ஜனதா தளம் இணைந்து மக்களவைத் தேர்தலை சந்திக்கிறது: எடியூரப்பா appeared first on Dinakaran.

Tags : Bajaga ,-secular ,Janata ,Karnataka ,Etuurapa ,Bajaka ,Janadalam Party ,Bajaga-Secular Janata ,Etuarapa ,Dinakaran ,
× RELATED முன்னாள் நீதிபதி அரிபரந்தாமனுக்கு...