×

தமிழ்நாடு அரசின் தொழில்துறை செயலாளராக அருண்ராய் ஐஏஎஸ் நியமனம்

சென்னை: தமிழ்நாடு அரசின் தொழில்துறை செயலாளராக அருண்ராய் ஐஏஎஸ் நியமிக்கப்பட்டுள்ளார். தொழில்துறை செயலாளராக இருந்த கிருஷ்ணன் ஒன்றிய அரசின் பணிக்குச் சென்ற நிலையில் அருண்ராயை நியமனம் செய்து தமிழக அரசு உத்தரவிட்டுள்ளது.

The post தமிழ்நாடு அரசின் தொழில்துறை செயலாளராக அருண்ராய் ஐஏஎஸ் நியமனம் appeared first on Dinakaran.

Tags : Arun Roy IAS ,Government of Tamil Nadu ,CHENNAI ,Tamil Nadu Government ,Krishnan ,Union Government ,Industry Secretary ,Dinakaran ,
× RELATED ஆவின் நிறுவனம் சார்பில் விற்கப்படும்...