×

6 மாநில இடைத்தேர்தல் இன்று வாக்கு எண்ணிக்கை

கொல்கத்தா: 6 மாநிலங்களில் நடந்த சட்டப்பேரவை இடைத்தேர்தலின் வாக்கு எண்ணிக்கை இன்று நடைபெறுகிறது. கேரளாவில் புதுப்பள்ளி தொகுதி, திரிபுராவின் போக்சா நகர், தன்பூர், உத்தரபிரசேத்தின் கோசி, உத்தரகாண்டில் பாகேஸ்வர், மேற்குவங்கத்தின் துப்கிரி மற்றும் ஜார்க்கண்டின் டும்ரி தொகுதிக்கும் ஆகிய 6 மாநிலங்களின் 7 சட்டப்பேரவை தொகுதிளுக்கும் கடந்த கடந்த செவ்வாய்கிழமை 5ம் தேதி இடைத்தேர்தல் அமைதியாக நடந்து முடிந்தது. இந்நிலையில் 6 மாநில 7 சட்டப்பேரவை தொகுதிகளின் வாக்கு எண்ணிக்கை இன்று காலை 8 மணிக்கு தொடங்கி நடைபெற உள்ளது.

The post 6 மாநில இடைத்தேர்தல் இன்று வாக்கு எண்ணிக்கை appeared first on Dinakaran.

Tags : Kolkata ,Chuppalli Block ,Kerala ,Boxa of Tripura ,Dinakaran ,
× RELATED வெடிகுண்டு மிரட்டலை அடுத்து சென்னை...