×

அடுத்த ஆண்டு ஜனவரி மாதம் முதல் சென்னை – பெங்களூரு அதிவிரைவுச் சாலை செயல்பாட்டுக்கு வரும்: நிதின் கட்கரி அறிவிப்பு!

சென்னை: அடுத்த ஆண்டு ஜனவரி மாதம் முதல் சென்னை – பெங்களூரு அதிவிரைவுச் சாலை செயல்பாட்டுக்கு வரும் என நிதின் கட்கரி தெரிவித்துள்ளார். சென்னையில் நடைபெற்ற நிகழ்ச்சியில் ஒன்றிய அமைச்சர் நிதின் கட்கரி அறிவித்துள்ளார். அதிவிரைவுச் சாலை மூலம் சென்னையில் இருந்து பெங்களூருவுக்கு 2 மணி நேரத்தில் செல்லலாம் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

 

The post அடுத்த ஆண்டு ஜனவரி மாதம் முதல் சென்னை – பெங்களூரு அதிவிரைவுச் சாலை செயல்பாட்டுக்கு வரும்: நிதின் கட்கரி அறிவிப்பு! appeared first on Dinakaran.

Tags : Chennai ,Bengaluru Expressway ,Nitin Gadkari ,Chennai-Bengaluru Expressway ,Nitin ,-Bengaluru Expressway ,Dinakaran ,
× RELATED தேர்தல் விதிமுறைகளை மீறி குழந்தைகளை...