×

சென்னை காசிமேட்டில் நடுக்கடலில் தத்தளித்த மீனவர்கள் 9 பேர் மீட்பு!!

சென்னை: சென்னை காசிமேட்டிலிருந்து மீன்பிடிக்கச் சென்று நடுக்கடலில் தத்தளித்த 9 மீனவர்களை கடலோர காவல்படை மீட்டது. ஆகஸ்ட் 24-ம் தேதி கடலுக்குச் சென்ற மீனவர்கள் 9 பேர் படகு பழுது காரணமாக நடுக்கடலில் தத்தளித்தனர். சென்னையிலிருந்து 240 நாட்டிகல் மைல் தொலைவில் மீனவர்கள் தத்தளித்ததை கடலோர காவல்படை கண்டறிந்தது.

 

The post சென்னை காசிமேட்டில் நடுக்கடலில் தத்தளித்த மீனவர்கள் 9 பேர் மீட்பு!! appeared first on Dinakaran.

Tags : Kasimate, Chennai Chennai ,Chennai Cassimate ,Chennai Casimate ,
× RELATED சென்னை காசிமேட்டில் தீ விபத்து: பழைய...