
- சிபிசிஐடி போலீஸ்
- சம்மான்
- கனகராஜ் அண்ணன் தனபால்
- சென்னை
- கனகராஜ்
- அண்ணன் தனபால்
- Kodanadu
- ஜெயலலிதா
- கனகராஜ் அண்ணன் தனபால்
- கண்டனாடு
சென்னை: கோடநாடு கொலை, கொள்ளை வழக்கில் கனகராஜ் அண்ணன் தனபாலுக்கு சிபிசிஐடி போலீஸ் சம்மன் அனுப்பியுள்ளது. ஜெயலலிதாவின் கார் ஓட்டுநர் கனகராஜின் அண்ணன் தனபாலிடம் விசாரணை நடத்த சிபிசிஐடி சம்மன் அனுப்பியுள்ளது. வரும் 14-ம் தேதி கோவையில் உள்ள சிபிசிஐடி அலுவலகத்தில் ஆஜராகி விளக்கம் அளிக்க தனபாலுக்கு சம்மன் அனுப்பப்பட்டுள்ளது.
The post கோடநாடு கொலை, கொள்ளை வழக்கில் கனகராஜ் அண்ணன் தனபாலுக்கு சிபிசிஐடி போலீஸ் சம்மன்..!! appeared first on Dinakaran.