×

ஜப்பான் விண்கலம் SLIM நாளை விண்ணில் பாய்கிறது: JAXA தகவல்

ஜப்பான்: ஜப்பானின் நிலவை ஆய்வு செய்யும் விண்கலமான SLIM நாளை விண்ணில் பாய்கிறது: JAXA தகவல் தெரிவித்துள்ளது. இந்திய நேரப்படி நாளை காலை 4.40 மணிக்கு அனுப்பப்பட உள்ளதாக JAXA தகவல் தெரிவித்துள்ளது. ஏற்கனவே இரண்டு முறை தேதிகள் அறிவிக்கப்பட்டு வானிலை காரணமாக ஒத்திவைக்கப்பட்டது குறிப்பிடத்தக்கது.

The post ஜப்பான் விண்கலம் SLIM நாளை விண்ணில் பாய்கிறது: JAXA தகவல் appeared first on Dinakaran.

Tags : Japan ,JAXA ,India ,Dinakaran ,
× RELATED ஜப்பான் நாட்டுடன் இணைந்து வெள்ளத்...