×

ஜெயகுமாருக்கு தமிழ்நாட்டின் வரலாறு தெரியாது: ஆர்.எஸ்.பாரதி பேச்சு

சென்னை: ஒரே நாடு, ஒரே தேர்தல் சந்திக்க திமுக பயப்படுவதாக கூறும் ஜெயகுமாருக்கு தமிழ்நாட்டின் வரலாறு தெரியாது என்று ஆர்.எஸ்.பாரதி தெரிவித்துள்ளார். தற்போது பாரத் என பெயர் மாற்ற உள்ளது இந்தியா என்ற பெயரை கேட்டதும் வரும் பயத்தை காட்டுகிறது என்று அவர் கூறினார்.

 

The post ஜெயகுமாருக்கு தமிழ்நாட்டின் வரலாறு தெரியாது: ஆர்.எஸ்.பாரதி பேச்சு appeared first on Dinakaran.

Tags : Jayakumar ,Tamil Nadu ,Bharati ,CHENNAI ,RS ,Bharti ,DMK ,Dinakaran ,
× RELATED ஜெயக்குமார், ராபர்ட் பயஸ், முருகன்...