×

சொல்லிட்டாங்க…

* அரசியல் யாத்திரைக்கு மட்டும் பாரத் ஜோடோ என பெயர் சூட்டும் காங்கிரஸ் பாரத் மாதா கி ஜே கோஷத்தை இவ்வளவு வெறுப்பது ஏன்? – பாஜ தேசிய தலைவர் ஜே.பி.நட்டா

* இந்தியா கூட்டணி தன் பெயரை பாரத் என்று மாற்றி விட்டால் பாஜ என்ன செய்யும்? – டெல்லி முதல்வர் அரவிந்த் கெஜ்ரிவால்

The post சொல்லிட்டாங்க… appeared first on Dinakaran.

Tags : Congress ,Bharat ,
× RELATED எடப்பாடி சூழ்ச்சியில் சிக்கி தவிப்பு;...