×

செங்கல்பட்டு மாவட்டத்தில் மழையால் 60 ஏக்கரில் பயிரிடப்பட்டிருந்த நெற்பயிர்கள் நீரில் மூழ்கி சேதம்..!!

செங்கல்பட்டு: செங்கல்பட்டு மாவட்டத்தில் நேற்று மழை காரணமாக 60 ஏக்கரில் பயிரிடப்பட்டிருந்த நெற்பயிர்கள் நீரில் மூழ்கி சேதமடைந்தன. வடகால் கிராமத்தில் அறுவடைக்கு தயாராக இருந்த 60ஏக்கருக்கு மேல் பயிரிடப்பட்ட நெல் பயிர்கள் மழையில் நனைந்து சேதமாகின.

The post செங்கல்பட்டு மாவட்டத்தில் மழையால் 60 ஏக்கரில் பயிரிடப்பட்டிருந்த நெற்பயிர்கள் நீரில் மூழ்கி சேதம்..!! appeared first on Dinakaran.

Tags : Chengalpattu district ,Chengalpattu ,Vadakal village ,Dinakaran ,
× RELATED வீட்டின் முன்பு திரண்டிருந்த...