×

ஒரே நாடு, ஒரே தேர்தல்; அரசியலமைப்பின் அடிப்படையை அழிக்க வேண்டுமா?: பழனிவேல் தியாகராஜன் கேள்வி

சென்னை: ஒரே நாடு, ஒரே தேர்தல் கட்சிகளின் செலவை குறைக்க அரசியலமைப்பின் அடிப்படையை அழிக்க வேண்டுமா என்று பழனிவேல் தியாகராஜன் கேள்வி எழுப்பியுள்ளார். செலவை குறைக்க ஒரே நேரத்தில் நாடாளுமன்ற, சட்டமன்ற தேர்தல் நடத்த வேண்டும் என்பது பலவீனமாக வாதம் ஏற்பட்டுள்ளது.

The post ஒரே நாடு, ஒரே தேர்தல்; அரசியலமைப்பின் அடிப்படையை அழிக்க வேண்டுமா?: பழனிவேல் தியாகராஜன் கேள்வி appeared first on Dinakaran.

Tags : Chennai ,Pannivel Thyagarajan ,Pranivel Thyagarajan ,
× RELATED ஆன்லைனில் மெட்ரோ ரயில் டிக்கெட் பெறுவதில் சிக்கல்