×

முல்லைப் பெரியாறு அணையின் நீர்மட்டம் உயர்வு..!!

கேரளா: முல்லைப் பெரியாறு அணையின் நீர்மட்டம் 118.50 அடியாக உயர்ந்துள்ளது. முல்லைப் பெரியாறு அணையின் நீர்ப்பிடிப்பு பகுதிகளில் பெய்த தொடர் மழையால் நீர்மட்டம் உயர்ந்துள்ளது.

The post முல்லைப் பெரியாறு அணையின் நீர்மட்டம் உயர்வு..!! appeared first on Dinakaran.

Tags : big dam ,Kerala ,Mullaip Periyaru Dam ,Thorn Periyaru Dam ,Thorn Huge Dam ,
× RELATED ஜூன் 3ல் பாபா ராம்தேவ் ஆஜராக கேரள நீதிமன்றம் ஆணை