×

எப்போதுமே பொய்ச் செய்திகளை பரப்புவதுதான் பாஜகவின் வேலை: அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் பதிலடி

சென்னை: சனாதனம் பற்றி நான் பேசியது சரியானதே, ஆனால் பாஜகவினர் நான் கூறியதை திரித்துப் பேசுகின்றனர் என அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் கூறியுள்ளார். இந்தியா கூட்டணி வலுப்பெறுவதை திசை திருப்பவே பாஜகவினர் சனாதனம் குறித்த பிரச்சனையை கையில் எடுத்துள்ளனர். பெண்களுக்கான உரிமைகள் மறுக்கப்பட்டபோது அதை மாற்றியதுதாஜ் திராவிட மாடல் என அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் செய்தியாளர்களுக்கு அளித்த பேட்டியில் கூறினார்.

The post எப்போதுமே பொய்ச் செய்திகளை பரப்புவதுதான் பாஜகவின் வேலை: அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் பதிலடி appeared first on Dinakaran.

Tags : Bajaga ,Minister ,Udayanidhi Stalin ,Chennai ,Sansanadhanam ,Udaianidhi ,Bajaka ,
× RELATED கல்வியும் சுகாதாரமும் நம் திராவிட...