×

சிங்கப்பூர் அதிபர் ஆகிறார் இந்திய வம்சாவளியை சேர்ந்த தர்மன் சண்முகரத்தினம்

 

சிங்கப்பூர்: சிங்கப்பூர் அதிபர் தேர்தலில் இந்திய வம்சாவளியை சேர்ந்த தர்மன் சண்முகரத்தினம் வெற்றி பெற்றார்.அதிபர் தேர்தலில் தர்மன் சண்முகரத்தினம், இங் கொங் சொங் மற்றும் டான் கின் லியான் ஆகியோர் போட்டியிட்டனர். சிங்கப்பூர் அதிபர் தேர்தலில் தர்மன் சண்முகரத்தினம் 70.4% வாக்குகள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றார்.

The post சிங்கப்பூர் அதிபர் ஆகிறார் இந்திய வம்சாவளியை சேர்ந்த தர்மன் சண்முகரத்தினம் appeared first on Dinakaran.

Tags : Tharman Sangmuoratnam ,President of ,Singapore ,Tharman Salmukharatnam ,Dharman Salmukharatnam ,Dinakaran ,
× RELATED சிங்கப்பூர் ஓபன் பேட்மின்டன் சாத்விக் – சிராக் ஜோடி அதிர்ச்சி தோல்வி