×

செப்.18 முதல் 22ம் தேதி வரை சிறப்பு நாடாளுமன்ற கூட்டத்தொடர் நடைபெறவுள்ளதாக அறிவிப்பு

டெல்லி: செப்.18 முதல் 22ம் தேதி வரை சிறப்பு நாடாளுமன்ற கூட்டத்தொடர் நடைபெறவுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது. சிறப்பு கூட்டத்தொடரில் 5 அமர்வுகள் நடைபெறும் என நாடாளுமன்ற விவகாரத்துறை அமைச்சர் பிரகலாத் ஜோஷி தகவல் தெரிவித்துள்ளார். நாடாளுமன்ற சிறப்பு கூட்டத்தொடர் புதிய கட்டிடத்தில் நடைபெறும் என தகவல் வெளியாகியுள்ளது.

The post செப்.18 முதல் 22ம் தேதி வரை சிறப்பு நாடாளுமன்ற கூட்டத்தொடர் நடைபெறவுள்ளதாக அறிவிப்பு appeared first on Dinakaran.

Tags : Delhi ,
× RELATED சொந்த ஊர்களுக்கு 16லட்சம் பேர் பயணம்;...