- திருவாரூர் மாவட்டம்
- வடதிமங்கலம்
- திருவாரூர்
- பிரேம்ராஜ்
- திருவாரூர் மாவட்டம் வடத்திமங்கலம்
- திருவாரூர் மாவட்டம்
![]()
திருவாரூர்: திருவாரூர் மாவட்டம் வடபாதிமங்கலம் உதவி மின் பொறியாளர் பிரேம்ராஜை பணியிடை நீக்கம் செய்து நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. மின்கணக்கீடு செய்ய ஆளில்லாததால் 6வது மாத கட்டணத்தை 8வது மாதம் செலுத்த அறிவித்திருந்தார். உதவி மின் பொறியாளர் பிரேம்ராஜ் வழங்கிய செய்தித்தாள் அறிவிப்பை மின்சார வாரியம் ரத்து செய்திருந்தது.
The post திருவாரூர் மாவட்டம் வடபாதிமங்கலம் உதவி மின் பொறியாளர் பணியிடை நீக்கம்..!! appeared first on Dinakaran.
