×

நடிகை நவ்யா நாயருக்கு நகைகள் மற்றும் விலை உயர்ந்த பரிசுகளை வழங்கியதாக சுங்க அதிகாரி வாக்குமூலம்..!!

சென்னை: நடிகை நவ்யா நாயருக்கு நகைகள் மற்றும் விலை உயர்ந்த பரிசுகளை வழங்கியதாக கைதான சுங்க அதிகாரி வாக்குமூலம் அளித்துள்ளார். வருமானத்துக்கு அதிகமாக சொத்து குவித்ததாக சுங்க அதிகாரி சச்சின் சாவந்த் அமலாக்கப்பிரிவால் கைது செய்யப்பட்டுள்ளார்.

The post நடிகை நவ்யா நாயருக்கு நகைகள் மற்றும் விலை உயர்ந்த பரிசுகளை வழங்கியதாக சுங்க அதிகாரி வாக்குமூலம்..!! appeared first on Dinakaran.

Tags : Navya Nayar ,Chennai ,Navya Nair ,
× RELATED தலைமைச் செயலகத்திற்கு வெடிகுண்டு மிரட்டல்!!