திருச்சி: லால்குடி அருகே நத்தமாங்குடியில் விஏஓ சரவணன், கிராம உதவியாளர் கோகிலா மீது தாக்குதல் நடத்தப்பட்டுள்ளது. வீட்டிற்கு புதிய மின்இணைப்பு பெறுவதற்கு ஆவணங்களை வழங்காததால் எழில்நிலவன் என்பவர் தாக்கியதாக புகார் அளிக்கப்பட்டுள்ளது.
The post திருச்சி அருகே விஏஓ, கிராம உதவியாளர் மீது தாக்குதல்..!! appeared first on Dinakaran.
