×

குடும்ப தலைவிகளுக்கு மாதம் ரூ.2000 வழங்கும் கிரகலட்சுமி திட்டம் இன்று தொடக்கம்!!

பெங்களூரு: கர்நாடகாவில் குடும்ப தலைவிகளுக்கு மாதம் ₹2000 வழங்கும் கிரகலட்சுமி திட்டம் இன்று தொடங்குகிறது. காங்கிரஸ் கட்சியின் முக்கிய தேர்தல் வாக்குறுதியான குடும்பத் தலைவிகளுக்கு மாதம் 2000 வழங்கும் கிரகலட்சுமி திட்டத்தை வயநாடு எம்பி ராகுல் காந்தி இன்று தொடங்கி வைக்கிறார் . இத்திட்டத்தின் மூலம் 1.30 கோடி பெண்கள் பயன் பெற உள்ளனர்.

The post குடும்ப தலைவிகளுக்கு மாதம் ரூ.2000 வழங்கும் கிரகலட்சுமி திட்டம் இன்று தொடக்கம்!! appeared first on Dinakaran.

Tags : Bengaluru ,Karnataka ,Congress Party ,
× RELATED வெறுப்பு பேச்சு விவகாரம்; மோடிக்கு...