×

தனக்கு சம்மன் ஏதும் வரவில்லை: வரலட்சுமி சரத்குமார் விளக்கம்

சென்னை: என்.ஐ.ஏ.விடம் இருந்து தனக்கு சம்மன் ஏதும் வரவில்லை: நடிகை வரலட்சுமி சரத்குமார் விளக்கம் அளித்துள்ளார். ஆதிலிங்கம் 3 ஆண்டுகளுக்கு முன் உதவியாளராக இருந்ததாகவும், தற்போது எந்த தொடர்பிலும் இல்லை எனவும் விளக்கம் அளித்துள்ளார்.

The post தனக்கு சம்மன் ஏதும் வரவில்லை: வரலட்சுமி சரத்குமார் விளக்கம் appeared first on Dinakaran.

Tags : Varalakshmi Sarathkumar ,Chennai ,NIA ,Adilingam ,Dinakaran ,
× RELATED பெங்களூரு குண்டுவெடிப்பு – தமிழ்நாட்டில் NIA சோதனை