×

வரலாறு படைத்து இந்தியாவை பெருமையடைய வைத்த நீரஜ் சோப்ராவுக்கு வாழ்த்துகள்: முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் வாழ்த்து

சென்னை: உலக தடகள சாம்பியன்ஷிப் தொடரில் தங்கம் வென்ற நீரஜ் சோப்ராவுக்கு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் வாழ்த்து தெரிவித்துள்ளார். வரலாறு படைத்து இந்தியாவை பெருமையடைய வைத்த நீரஜ் சோப்ராவுக்கு வாழ்த்துகள் என முதலமைச்சர் ஸ்டாலின் வாழ்த்து தெரிவித்துள்ளார்.

 

The post வரலாறு படைத்து இந்தியாவை பெருமையடைய வைத்த நீரஜ் சோப்ராவுக்கு வாழ்த்துகள்: முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் வாழ்த்து appeared first on Dinakaran.

Tags : Neeraj Chopra ,India ,Chief Minister ,MJ G.K. ,Stalin ,Chennai ,Mukheri ,World Athletic Championship Series ,G.K. Stalin ,B.C. G.K. Stalin ,
× RELATED பாலியல் புகாரில் சிக்கிய பிரஜ்வல்...