×

ஆஸ்திரேலியாவின் டார்வின் நகரில் அமெரிக்க கடற்படையினரின் விமான பயிற்சியின்போது விபத்து 3 பேர் பலி

ஆஸ்திரேலியா: ஆஸ்திரேலியாவின் டார்வின் நகரில் அமெரிக்க கடற்படையினரின் விமான பயிற்சியின்போது விபத்து 3 பேர் பலியாகியுள்ளனர். விமானம் விழுந்து நொறுங்கியதில் காயம் அடைந்த 8 பேர் மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டுள்ளனர்.

The post ஆஸ்திரேலியாவின் டார்வின் நகரில் அமெரிக்க கடற்படையினரின் விமான பயிற்சியின்போது விபத்து 3 பேர் பலி appeared first on Dinakaran.

Tags : US Navy ,Darwin, Australia ,Australia ,Darwin City, Australia ,
× RELATED ஆஸ்திரேலியாவை சுருட்டி ஆப்கானிஸ்தான்...