×

இந்திய ஜனநாயகம் காப்பாற்றப்பட வேண்டும்; பாஜக ஆட்சிக்கு முற்றுப்புள்ளி வைக்க வேண்டும்: இல்லத் திருமண விழாவில் முதல்வர் மு.க.ஸ்டாலின் பேச்சு

நாகை: இந்திய ஜனநாயகம் காப்பாற்றப்பட வேண்டும், பாஜக ஆட்சிக்கு முற்றுப்புள்ளி வைக்க வேண்டும் என நாகை நாடாளுமன்ற உறுப்பினர் செல்வராஜ் இல்லத் திருமண விழாவில் முதல்வர் மு.க.ஸ்டாலின் உரையாற்றினார். மேலும் இந்தியாவை காப்பாற்றவே இந்தியா கூட்டணி அமைந்துள்ளது, இந்திய கம்யூனிஸ்ட் கட்சிக்கும் திமுகவுக்கும் எப்போது நட்பு, அன்பு உண்டு எனவும் முதல்வர் மு.க.ஸ்டாலின் பேசினார்.

The post இந்திய ஜனநாயகம் காப்பாற்றப்பட வேண்டும்; பாஜக ஆட்சிக்கு முற்றுப்புள்ளி வைக்க வேண்டும்: இல்லத் திருமண விழாவில் முதல்வர் மு.க.ஸ்டாலின் பேச்சு appeared first on Dinakaran.

Tags : India ,Chief Minister ,Muhammad ,Home Wedding ,G.K. Stalin ,Nagai ,Bajha ,Selvaraj ,B.C. G.K. Stalin ,Dinakaran ,
× RELATED இந்தியாவை காக்க இந்தியா கூட்டணியை...