×

மதுரை அருகே ரயில் தீ விபத்தில் நல்வாய்ப்பாக உயிர் தப்பியவர்களை விமானத்தில் அனுப்ப ரயில்வே முடிவு..!!

சென்னை: மதுரை அருகே ரயில் தீ விபத்தில் நல்வாய்ப்பாக உயிர் தப்பியவர்களை விமானத்தில் அனுப்ப ரயில்வே முடிவு செய்துள்ளது. தீ விபத்தில் தப்பி நலமுடன் உள்ளவர்களை விமானத்தில் லக்னோ அனுப்பி வைக்க ரயில்வே நிர்வாகம் முடிவு செய்திருக்கிறது. மதுரை அருகே நிறுத்தி வைக்கப்பட்ட விரைவு ரயிலின் பெட்டிகளில் ஏற்பட்ட தீயில் சிக்கி 9 பேர் உயிரிழந்தனர்.

The post மதுரை அருகே ரயில் தீ விபத்தில் நல்வாய்ப்பாக உயிர் தப்பியவர்களை விமானத்தில் அனுப்ப ரயில்வே முடிவு..!! appeared first on Dinakaran.

Tags : Railways ,Madurai ,Chennai ,Dinakaran ,
× RELATED மார்க்சிஸ்ட் தலைவர்கள் முதல்வருடன்...