×

சில்லி பாயிண்ட்..

* ஏ பிரிவில் இந்தியன் ரயில்வே – ஹாக்கி கர்நாடகா அணிகள் மோதிய லீக் ஆட்டம் 1-1 என்ற கோல் கணக்கில் டிராவில் முடிந்தது.

* பி பிரிவில் இந்திய விமானப்படை – தமிழ்நாடு ஹாக்கி அணிகள் மோதியதில் இந்திய விமானப்படை 4 -3 என்ற கோல் கணக்கில் போராடி வென்றது. அந்த அணியின் லவ்தீப் சிங் (6வது நிமிடம்), மணிப் (16, 35, 43வது நிமிடங்களில் ஹாட்ரிக்) கோல் அடித்தனர். தமிழ்நாடு தரப்பில் ஒய்.ஆனந்த் 29வது நிமிடத்திலும், மாரீஸ்வரன் 35வது நிமிடத்திலும், வி.ஆனந்த் 48வது நிமிடத்திலும் கோலடித்தனர்.

The post சில்லி பாயிண்ட்.. appeared first on Dinakaran.

Tags : Indian Railways ,Hockey Karnataka ,A division league ,Silly Point ,Dinakaran ,
× RELATED கிரிக்கெட் போட்டிகளில் இருந்து அலிஷா ஹீலி ஓய்வு