×

தோனியின் 18 ஆண்டுகால சாதனையை முறியடித்தார் ஆப்கானிஸ்தான் வீரர் குர்பாஸ்!

காபூல் : பாகிஸ்தானுக்கு எதிரான ஒரு நாள் கிரிக்கெட் போட்டியில் அதிக ரன் விளாசிய விக்கெட் கீப்பர் என்ற தோனியின் சாதனையை முறியடித்தார் ஆப்கானிஸ்தான் வீரர் ரஹ்மானுல்லா குர்பாஸ்.நேற்று நடந்த போட்டியில் 151 ரன்கள் எடுத்து அவுட்டானார். 2005ல் விசாகப்பட்டினத்தில் 148 ரன்கள் அடித்திருந்தார் தோனி.

The post தோனியின் 18 ஆண்டுகால சாதனையை முறியடித்தார் ஆப்கானிஸ்தான் வீரர் குர்பாஸ்! appeared first on Dinakaran.

Tags : thoni ,kurbas ,Kabul ,Dhoni ,Pakistan ,Dinakaran ,
× RELATED பிட்ஸ்