- முதல் அமைச்சர்
- எம். ஸ்டால்
- மாவட்ட காவல்துறை அதிகாரிகள்
- Nagai Collectorate
- நாகை
- மு.கே ஸ்டாலின்
- 4 மாவட்ட காவல்துறை அதிகாரிகள்
- தஞ்சை
- திருவாரூர்
- தின மலர்
நாகை : நாகை ஆட்சியர் அலுவலகத்தில் 4 மாவட்ட காவல் அதிகாரிகளுடன் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் ஆலோசனை மேற்கொண்டுள்ளார்.தஞ்சை, திருவாரூர், நாகை, மயிலாடுதுறை மாவட்டங்களின் சட்டம், ஒழுங்கு தொடர்பாக ஆலோசனை நடைபெற்று வருகிறது.
The post நாகை ஆட்சியர் அலுவலகத்தில் 4 மாவட்ட காவல் அதிகாரிகளுடன் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் ஆலோசனை!! appeared first on Dinakaran.
