×

கோபி அருகே குடியிருப்பு பகுதியில் புகுந்த ஒற்றை காட்டுயானை..!!

ஈரோடு: கோபிசெட்டிபாளையம் அருகே கணக்கம்பாளையம் சுண்டக்கரடு மலைப்பகுதி குடியிருப்புகளில் ஒற்றை காட்டுயானை புகுந்துள்ளது. உணவு தேடி குடியிருப்பு பகுதியில் புகுந்த ஒற்றை காட்டு யானையால் அப்பகுதி மக்கள் அச்சமடைந்துள்ளனர்.

The post கோபி அருகே குடியிருப்பு பகுதியில் புகுந்த ஒற்றை காட்டுயானை..!! appeared first on Dinakaran.

Tags : Gobi ,Erode ,Sundakkaradu Hillside ,Kankampalayam ,Kopisettipalayam ,
× RELATED ஆர்.டி.இ. மாணவர் சேர்க்கையை தொடங்க உத்தரவு