×

செஸ் உலகக் கோப்பை: வென்ற கார்ல்சனுக்கு ரூ.91 லட்சம் பரிசு..!!

அஜர்பைஜான்: உலகக் கோப்பையை வென்ற கார்ல்சனுக்கு ரூ.91 லட்சம், 2-வது இடம் பிடித்த பிரக்ஞானந்தாவுக்கு ரூ.67 லட்சம் பரிசு அறிவிக்கப்பட்டுள்ளது. உலகக் கோப்பையில் 2-வது இடம் பிடித்த இந்திய வீரர் பிரக்ஞானந்தாவுக்கு சர்வதேச செஸ் கூட்டமைப்பு வாழ்த்து தெரிவித்துள்ளது.

The post செஸ் உலகக் கோப்பை: வென்ற கார்ல்சனுக்கு ரூ.91 லட்சம் பரிசு..!! appeared first on Dinakaran.

Tags : Chess World Cup ,Carlson ,Azerbaijan ,Karlsson ,World Cup ,Prakhnantha ,Dinakaran ,
× RELATED மருத்துவமனையில்...