×

நாளை தேமுதிக தொண்டர்களை சந்திக்கிறார் விஜயகாந்த்..!!

சென்னை: தனது பிறந்தநாளான வறுமை ஒழிப்பு தினத்தை ஒட்டி நாளை தேமுதிக தொண்டர்களை விஜயகாந்த் சந்திக்கிறார். சென்னை கோயம்பேட்டில் உள்ள தேமுதிக தலைமை அலுவலகத்தில் கட்சித் தொண்டர்களை நாளை விஜயகாந்த் சந்திக்கிறார்.

The post நாளை தேமுதிக தொண்டர்களை சந்திக்கிறார் விஜயகாந்த்..!! appeared first on Dinakaran.

Tags : Vijayakanth ,DMUD ,CHENNAI ,Poverty Eradication Day ,Coimbatore, Chennai ,
× RELATED விஜயகாந்த் நினைவிடத்திற்கு உலக சாதனை விருது