ஆந்திரா: ஆந்திரா மாநிலம் காக்கிநாடாவில் இருந்து செங்கல்பட்டு வந்த சர்கார் விரைவு ரயிலில் கிடந்த 12 கிலோ கஞ்சா பறிமுதல் செய்யப்பட்டது. சர்கார் விரைவு ரயிலில் செங்கல்பட்டு ரயில்வே போலீசார் சோதனையில் ஈடுபட்டனர். சோதனையில் ரயில் பெட்டியில் கேட்பாரற்று கிடந்த 12 கிலோ கஞ்சாவை செங்கல்பட்டு ரயில்வே போலீசார் பறிமுதல் செய்தனர்.
The post ஆந்திரா மாநிலம் காக்கிநாடாவில் இருந்து செங்கல்பட்டு வந்த சர்கார் விரைவு ரயிலில் கிடந்த 12 கிலோ கஞ்சா பறிமுதல்..!! appeared first on Dinakaran.