×

பிரிக்ஸ் கூட்டமைப்பில் 6 புதிய நாடுகள் இணையவுள்ளதாக பிரதமர் நரேந்திர மோடி அறிவிப்பு..!!

தென்ஆப்பிரிக்கா: பிரிக்ஸ் கூட்டமைப்பில் 6 புதிய நாடுகள் இணையவுள்ளதாக பிரதமர் நரேந்திர மோடி அறிவித்துள்ளார். அர்ஜெண்டினா, சவுதி அரேபியா, ஐக்கிய அரபு அமீரகம் உள்ளிட்ட நாடுகளை பிரிக்ஸ் அமைப்பில் இணைக்க முடிவு செய்யப்பட்டுள்ளது. எகிப்து, எத்தியோப்பியா, ஈரான் ஆகிய நாடுகளை கூட்டமைப்பில் இணைக்க முடிவு செய்யப்பட்டிருப்பதாக பிரதமர் மோடி தெரிவித்தார். சந்திரயான் 3 வெற்றிக்கு பிரிக்ஸ் மாநாட்டில் பங்கேற்ற உலக நாட்டு தலைவர்கள் பிரதமருக்கு வாழ்த்து தெரிவித்தனர்.

The post பிரிக்ஸ் கூட்டமைப்பில் 6 புதிய நாடுகள் இணையவுள்ளதாக பிரதமர் நரேந்திர மோடி அறிவிப்பு..!! appeared first on Dinakaran.

Tags : Narendra Modi ,BRICS Federation ,South Africa ,Argentina ,Saudi ,Arabia ,United ,PM ,Dinakaran ,
× RELATED தேசிய ஜனநாயகக்கூட்டணி மத்தியில்...